கடந்த ஒரே ஆண்டில் மல்டி-பேக்கர் லாபம் - தற்போது கவனம் செலுத்தவேண்டிய ஒருசில பங்குகள்

 கடந்த குடியரசு தினத்திலிருந்து இந்த ஆண்டுவரை Nifty 50 ஆனது 25% உயர்ந்துள்ளது, சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 17600 சப்போர்ட் எடுத்து உயர தொடங்கியது, பிறகு செபடம்பார் மாதத்தில் 20200 என்ற புதிய உச்சத்தை தொட்டது, எந்த ஒரு பெரிய உயர்வுக்குப் பிறகு சந்தையானது பயத்தில் சரிய ஆரம்பிக்கும்.

ஒரு சிறிய சரிவுக்குப் பிறகு அக்டோபர் மாதத்தில் 18850 இல்  மீண்டும் உயர்வைச் சென்றது, 2024 ஜனவரியில் 22125 வரை சென்று மீண்டும் தற்போது சரிவிலிருந்து மீண்டு உயர காத்துகொண்டு இருக்கிறது.

அதே போன்று Nifty Midcap 100 ஆனது கிட்டத்தட்ட 65% உயர்ந்தது மற்றும் Smallcap 100 ஆனதும் 80% வரை உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டைப் பொறுத்தவரையில் லாபகரமான ஆண்டாகவே முடிந்துள்ளது, ஆனால் இந்தத் தொடக்கத்திலே பெரும் சரிவைக் கொடுத்து இருக்கிறது. 

அதே போன்று சென்ற ஆண்டு ரியல் எஸ்டேட், பொதுத்துறை நிறுவனம் (PSU), infrastructure, auto, pharma and energy sectors இருக்கும் பங்குகள் 38 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை ஏற்றம் கண்டன. இந்தப் பட்டியலில் இருக்கும் சில பங்குகள் மல்டி-பேக்கர் லாபத்தை கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் இந்த ஆண்டும் நல்ல லாபம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் கவனம் செலுத்தவேண்டிய ஒரு சில பங்குகளைக் கீழே பட்டியலிட்டுள்ளோம்.
கடந்த ஒரே ஆண்டில் மல்டி-பேக்கர் லாபம் - தற்போது கவனம் செலுத்தவேண்டிய ஒருசில பங்குகள்
BEST STOCKS FOR 2024

Previous Post Next Post