ஸ்விங் டிரேடிங் பங்கு: BHEL தற்போது வாங்கலாமா?

Swing Trading Stock: BHEL Buy Now?

ஸ்விங் டிரேடிங் BHEL பங்கு: Opportunities and Strategy

BHEL பங்குகள்மூலம் சந்தை ஏற்ற இறக்கங்களைப் பயன்படுத்த விரும்புகிறீர்களா? உங்கள் ஸ்விங் டிரேடிங் முடிவுகளை வழிகாட்டுவதற்கான ஒரு strategic கண்ணோட்டம் இங்கே உள்ளது.

தற்போதைய சூழ்நிலை:

BHEL இன் தற்போதைய பங்கின் விலை ₹316.40 ஆக உள்ளது. வர்த்தகர்கள் ₹319 மற்றும் ₹320 க்கு இடையே குறிப்பிடத் தக்க Resistance எதிர்பார்க்கின்றனர், அதே நேரத்தில் வலுவான Support ₹290 முதல் ₹293 வரை உள்ளது. பங்குகளின் மாதாந்திர, வாராந்திர மற்றும் தினசரி Candlestick patterns ₹320 Breakout செய்வதற்கான சாத்தியக்கூறுகளைக் குறிக்கிறது.

போக்குப் பகுப்பாய்வு:

கடந்த ஆறு மாதங்களில், BHEL தொடர்ந்து Uptrend நிலையில் இருக்கிறது. ஜனவரி 2023 இதன் விலை ₹66.70 ஆகக்இருந்தது, ஆனால் அதன்பிறகு, கடந்த 18 மாதங்களில் ஒரு uptrend சீராக உயர்ந்து வருகிறது.

சாத்தியமான வருமானம்:

Entry :  ₹315-317.50

Traget : ₹321, ₹326 மற்றும் ₹356

Stop Loss : ₹293 

Disclimar:நான் SEBI அனுமதி பெற்றுள்ள பங்கு ஆலோசகர் கிடையாது, முதலீடு செய்யும் முன் உங்களின் நிதி ஆலோசகரை அணுகுவது நல்லது, மேலும் இது Tips மற்றும் Calls கிடையாது, கல்வி நோக்கத்திற்க உருவாக்கப்பட்டது.

Previous Post Next Post